"பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய எம்.பி" - கொந்தளித்த அண்ணாமலை

x

#thanthitv #bjp #annamalai

"பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய எம்.பி" - கொந்தளித்த அண்ணாமலை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய எம்.பி ஆ.ராசா இம்முறை டெபாசிட் கூட வாங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆவேசமாகத் தெரிவித்தார். மேலும், பிரதமர் வருகை குறித்து விமர்சித்த முதல்வர் ஸ்டாலினின் கருத்தை அண்ணாமலை கடுமையாக சாடியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்