மோடிக்கு புதிய பெயர் வைத்த உதயநிதி ஸ்டாலின் | Modi | Udhayanidhi Stalin

x

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மோடியா? முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினா என மக்கள் முடிவெடுக்க வேண்டுமென தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்