ரகசியம் உடைத்த அமைச்சர் துரைமுருகன்

x

ஆரம்ப காலத்தில் தேர்தலில் நிற்க ஆசை வரவில்லை என்ற அமைச்சர் துரைமுருகன், 12 முறை வெற்றி பெற்றதாகவும், 13ஆவது முறையும் வெற்றிபெற வைப்பீர்கள் என்றும் காட்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்