"எங்களையே கண்கலங்க வைக்கிறது.." - விஜய பிரபாகரனை ஆதரித்து பேசிய K.T.ராஜேந்திர பாலாஜி

"எங்களையே கண்கலங்க வைக்கிறது.." - விஜய பிரபாகரனை ஆதரித்து பேசிய K.T.ராஜேந்திர பாலாஜி

#vijayaprabhakaran #dmdk #virudhunagar #electioncampaign #loksabhaelection2024

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தான், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில் பாதுகாக்கப்பட்டதாக முன்னாள் அமைச்சர் K.T.ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் போட்டியிடும் நிலையில், சிவகாசியில் தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார். தொடர்ந்து, நிர்வாகிகள் மத்தியில் பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி, விஜய பிரபாகரனை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com