"ஏ.சி. சண்முகம் `இதில்' ரொம்ப கெட்டிக்காரர்.." - மேடையில் சவால்விட்டு கலாய்த்த அமைச்சர் எ.வ. வேலு

x

"பிரதமர் முழு படத்தையும் காட்டினால் விலைவாசி 3 மடங்காக உயரும்"/"பிரதமர் மோடி முழுப்படத்தையும் காட்டினால் விலைவாசி 3 மடங்காக உயரும்"/"பெட்ரோல் விலை 300 ரூபாயாக உயரும் - சிலிண்டர் விலை 2,400 ரூபாய் ஆகிவிடும்"/"முழுப்படத்தையும் காணத் தமிழ்நாட்டில் யாரும் தயாராக இல்லை"/"ஏ.சி. சண்முகம் எம்.பியாக இருந்ததற்கான அடையாளம் வேலூர் தொகுதியில் இல்லை"/"எம்.பியாக இருந்து செய்த பணிகள் குறித்து ஒரே ஒரு பட்டியல் அளிக்க முடியுமா?"


Next Story

மேலும் செய்திகள்