10 நிமிடம் வரிசையில் காத்திருந்து வாக்களித்த கமல்ஹாசன் - ஓட்டு போடுவதற்கு முன்பு கேட்ட கேள்வி

x

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சென்னை அரசு பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். வாக்குச்சாவடி மையத்திற்கு வந்த கமல்ஹாசன் 10 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்கு உள்ளே சென்று வாக்களிக்கும் முன்பாக விவிபேட் இயந்திரத்தில் தான் வாக்களிக்கும் சின்னம் எவ்வாறு உறுதியாகும் என்று கேட்டு தெரிந்து கொண்டு அதன் பின்னர் வாக்களித்தார்...


Next Story

மேலும் செய்திகள்