திருமாவளவனை ஆதரித்து இன்று முதல்வர் பிரச்சாரம்

x

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், சிதம்பரத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொள்கிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியிலும், காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் சுதா, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கும் வாக்கு சேகரிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் ஊராட்சிக்கு உட்பட்ட புறவழி சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்