#Breaking : பாஜக-விசிகவினர் மோதல்...நிர்வாகிகள் மண்டை உடைப்பு... அரியலூர் அருகே பதற்றம்

x

நரசிங்க பாளையம், அரியலூர்/11.02/பாஜக, விசிகவினர் இடையே மோதல் - பரபரப்பு/அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக - பாஜகவினர் மோதல்/இருகட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரின் மண்டை உடைப்பு/மோதல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம் - போலீஸ் குவிப்பு/பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு/வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு...


Next Story

மேலும் செய்திகள்