"ஒரு பிரச்னையை மறைக்க மற்றொரு பிரச்னையை கொண்டுவரும் ஆட்சியாளர்கள்".. சௌமியா அன்புமணி பேச்சு

x

ஒரு பிரச்சனையை மறைக்க மற்றொரு பெரிய பிரச்சனையைக் கொண்டு வரும் இந்த ஆட்சியாளர்கள், தற்போதுள்ள தண்ணீர் பிரச்சனையை மறைக்க வரும் காலத்தில் போதை பிரச்சனையை கையிலெடுப்பார்கள் என்று, தந்தி டி.வி.க்கு பிரத்யேக பேட்டியளித்த சௌமியா அன்புமணி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்