#Breaking|| கோவையில் `அவர்' வீட்டுக்கு சென்றபோது அமைச்சர் காரை மறித்த பறக்கும் படை.. சல்லடை போட்டு சலித்தெடுத்த அதிகாரிகள்
கோவை கவுண்டம்பாளையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் அமைச்சர் டி ஆர் பி ராஜாவின் காரை சோதனை செய்தனர்.
கவுண்டம்பாளையத்தில் திமுக பகுதி செயலாளர் விக்னேஷ் என்பவரின் வீட்டிற்கு அமைச்சர் டிஆர்பி ராஜா வந்துள்ளார்.
தேர்தல் பறக்கும் படையினர் டிஆர்பி ராஜாவின் காரை சுற்றிலும் சோதனை செய்தனர்.
காரில் உள்ள சூட்கேஸ், பெட்டிகள், பேக் போன்ற அனைத்திலும் அதிகாரிகள் சல்லடையிட்டு சோதனை செய்தனர்.
சோதனையில் எந்த விதமான பணமோ!! பரிசு பொருளோ!! இல்லாததை அடுத்து அதிகாரிகள் சோதனையை நிறுத்திக் கொண்டனர்.
Next Story
