"கோவையில் அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி" - அடித்து சொன்ன வினோஜ் செல்வம்

x

தேசிய ஜனநாயக கூட்டணியின் மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வம், சென்னை பல்லவன் சாலைப் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் கூட்டணிக் கட்சியினருடன் மேளதாளம் முழங்க தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். பாஜக வேட்பாளர் வினோஜ் செல்வத்திற்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வினோஜ் பி செல்வம், கோவையில் 60 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்று அண்ணாமலை வெற்றி பெறுவது உறுதி எனக் கூறினார்...


Next Story

மேலும் செய்திகள்