"நான் வெற்றி பெற்றால் கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும்"-BJP வேட்பாளர் பால் கனகராஜ் அதிரடி

x

#thanthitv #electioncampaign #bjp #loksabhaelection2024

"நான் வெற்றி பெற்றால் கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும்"

BJP வேட்பாளர் பால் கனகராஜ் அதிரடி வாக்குறுதி

கொடுங்கையூர் குப்பைமேடு பயோ மைனிங் முறையில் அகற்றப்படும் என்ற அறிவிப்பும் மழைநீர் வடிகால் போன்ற வெற்று அறிவிப்புதான் என வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் கூறியுள்ளார். பால் கனகராஜ், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலக்கடை பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். மூலக்கடை காமராஜர் சாலை பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பால் கனகராஜ்க்கு செண்டை மேளங்கள் முழங்க பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொடுங்கையூர் குப்பைமேடு அகற்றப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்