வேலூரில் ACS-க்கு ஆதரவாக களத்தில் குஷ்பு சூறாவளி பிரசாரம்

x

#acshanmugam #kushboo #bjp

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும், பாஜக செயற்குழு உறுப்பினருமான குஷ்பு வேலூர் கொணவட்டம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்குகளை சேகரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் செல்லும் இடமெல்லாம் தங்களுக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாகத் தெரிவித்தார்... பிரதமர் மோடி தமிழகத்திற்கு 2 லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாய் வரை கொடுத்துள்ள நிலையில், ஒரு எம்பி கூட இல்லாத போதே தமிழகத்திற்கு இவ்வளவு செய்யும் போது பாஜக வேட்பாளர்களை வெற்றி அடையச் செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினால் இன்னும் அதிகமாக செய்வார்கள் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்