மாண்டியா தொகுதியில் களமிறங்கும் முன்னாள் முதல்வர்..!

x

மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார் குமாரசாமி/கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார்/மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது /குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுதியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது /ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு..


Next Story

மேலும் செய்திகள்