"மத்திய அரசுக்கு தமிழக அரசு உதவ தயார்!" - உறுதியாக சொன்ன கனிமொழி

x

போதைப் பொருள் தடுப்பு துறை என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்துள்ள தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்