"இந்த காதல் அதையும் தாண்டி புனிதமானது..." திருச்சியில் விசில் பறக்க விட்ட கமல்

x

ஸ்ரீரங்கத்தில், திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட கமல்ஹாசன், தமிழக மக்கள் மீதும் இந்தியா மீதும் உள்ள காதல் சாதாரணமானது அல்ல... அதையும் தாண்டி புனிதமானது என்று தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்