தனது Signature பாணியில் - குழந்தைக்கு பெயர் வைத்த - CM ஸ்டாலின்

x

#thanthitv #electioncampaign #cmstalin #dmk

தனது Signature பாணியில் - குழந்தைக்கு பெயர் வைத்த - CM ஸ்டாலின்

பின்னர் ஜி.கே.எம்.காலனி பகுதியில் திறந்த வெளி வாகனத்தில் சென்று முதலமைச்சர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக சாலையின் இருபுறமும் நின்ற தொண்டர்களிடம் வாக்குகள் சேகரித்தார். அப்போது பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவரது குழந்தைக்கு மரகதம் என்று பெயர் சூட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்