"நான் போய் அம்மாகிட்ட சொல்றேன்" - மலை கிராம மக்களிடம் Strong- ஆக சொன்ன அன்புமணி மகள்
#thanthitv #electioncampaign #pmk #dharmapuri #loksabhaelections2024
"நான் போய் அம்மாகிட்ட சொல்றேன்" - மலை கிராம மக்களிடம் Strong- ஆக சொன்ன அன்புமணி மகள்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி பகுதியில், பாமக வேட்பாளர் செளமியா அன்புமணிக்காக, அவரது மகள் சஞ்சுத்ரா வாக்கு சேகரித்தார்.
வத்தல் மலை கிராமத்தில் வாக்கு சேகரித்த அவர், பத்தாண்டுகளுக்கு முன் எனது தந்தை இந்த தொகுதியில் வெற்றி பெற்றார்... அவரது, பணிகள் இன்னும் முடியவில்லை... அதனை எனது தாயார் முடித்து வைப்பார்... என்று தெரிவித்தார். மேலும், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து, எங்களுக்கு இன்னொரு வாய்ப்பு தாருங்கள் என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story
