"2 CM-களை வீட்டுக்கு அனுப்பியுள்ளேன்" - தமிழச்சிக்கு நேக்காக தமிழிசை பதிலடி
#ThamizhachiThangapandian | #TamilisaiSoundararajan
"2 CM-களை வீட்டுக்கு அனுப்பியுள்ளேன்" - தமிழச்சிக்கு நேக்காக தமிழிசை பதிலடி
தென் சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தர ராஜன் வேளச்சேரியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்... நேதாஜி சாலை, நேரு நகர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கக்கன் நகர், அம்பேத்கர் நகர், ஏ.ஜி.எஸ். காலனி உள்பட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்தும் மாலை அணிவித்தும் அவரை வரவேற்றனர்.
Next Story
