வெளியானது ஈரோடு திமுக வேட்பாளரின் சொத்து விவரம்... அசையும், அசையா சொத்துகளின் ஃபுல் லிஸ்ட்

x

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷிடம் 8.80 கோடி மதிப்பில் சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, கையிருப்பில் 15 லட்சத்து 38 ஆயிரமும், வங்கி கணக்குகளில் 18 லட்சத்து 3 ஆயிரத்து 466 ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 236 சவரன் தங்க நகை, 2 மோட்டார் சைக்கிள், 1 சொகுசு கார் உள்பட 3 கார் உள்பட 4 கோடியே 2 லட்சத்து 77 ஆயிரத்து 283 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 4 கோடியே 77 லட்சத்து 62 ஆயிரத்து 565 ரூபாய் மதிப்பில் அசையா சொத்துகளும் இருப்பதாக கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்