பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. யார் யார் வேட்பாளர்கள்?

x

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில், பெரும்பாலான தொகுதிகளில் புதுமுகங்கள் போட்டியிடுகின்றனர். ராம்பூர், சம்பால், அம்ரோஹா, மீரட், சஹாரன்பூர் என உத்தரபிரதேசத்தின் மேற்கு பகுதியில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்