ஓபிஎஸ்-யின் புதிய கொடி - இணையத்தில்ட்ரெண்ட் செய்யும்தொண்டர்கள்

x

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் புதிய கொடியை, அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதிமுக கொடியை போன்று கருப்பு சிவப்பு வண்ணத்தில், அண்ணாவின் படத்திற்கு பதிலாக எம்.ஜி.ஆர் இடம்பெற்றிருக்கும் இக்கொடியில், பலாப்பழ சின்னம் அமைந்துள்ளது. ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் இக்கொடியை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்