தலைமை தேர்தல் அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் - ஒரே இடத்தில் கூடிய அரசியல் கட்சி தலைவர்கள்

x
  • தலைமைச் செயலகம்13.36கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
  • அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை
  • அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
  • தேர்தல் முன்னேற்பாடுகள், பிரசாரத்தின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி ஆலோசனை
  • இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்குவது குறித்தும் ஆலோசனை
  • பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ள சத்யபிரதா சாகு
  • அதிமுக, திமுக, காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி, தேமுதிக, பகுஜன் சமாஜ் பங்கேற்பு

Next Story

மேலும் செய்திகள்