#BREAKING || 3 மணி நிலவரம் - சொல்லும் சேதி என்ன? | Election 2024 | Thanthitv

x

2ம் கட்ட வாக்குப்பதிவு - 3 மணி நிலவரம்/மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு = 3 மணி வரையிலான நிலவரம் /அசாமில் 60.32%, பீகாரில் 44.24%, சத்தீஸ்கரில் 63.92%, ஜம்மு காஷ்மீர் - 57.76%/கர்நாடகா - 50.93%, கேரளா - 51.64%, மத்தியப்பிரதேசம் - 46.50%, மகாராஷ்டிரா - 43.01%/மணிப்பூர் - 68.48%, ராஜஸ்தான் - 50.27%, திரிபுரா - 68.92%, உ.பி. 44.13%, மேற்கு வங்கம் - 60.60%/இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 66.52% வாக்குப்பதிவு...


Next Story

மேலும் செய்திகள்