#BREAKING || மக்களவை தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு

x

மக்களவை தேர்தல் - 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு/மக்களவை தேர்தலுக்கான 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு/13 மாநிலங்களுக்கு உட்பட்ட 88 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது/காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது/2ஆம் கட்ட தேர்தலுக்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு/6 மணிக்கு முன், வாக்குச்சாவடி வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து வாக்களிக்க அனுமதி/3ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்