#BREAKING || வெளியானது 5 மணி நிலவரம்.. சொல்லும் சேதி என்ன?

x

2ம் கட்ட வாக்குப்பதிவு - 5 மணி நிலவரம்/மக்களவை 2ஆம் கட்ட தேர்தல் - விறுவிறு வாக்குப்பதிவு = 5 மணி வரையிலான நிலவரம் /அசாமில் 70.66%, பீகாரில் 53.03%, சத்தீஸ்கரில் 72.13%, ஜம்மு காஷ்மீர் - 67.22%/கர்நாடகா - 63.90%, கேரளா - 63.97%, மத்தியப்பிரதேசம் - 54.42%, மகாராஷ்டிரா - 53.51%/மணிப்பூர் - 77.06%, ராஜஸ்தான் - 59.19%, திரிபுரா - 76.23%, உ.பி. 52.64%, மேற்கு வங்கம் - 71.84%/இடைத்தேர்தல் நடைபெறும் ராஜஸ்தானின் பாகிடோரா தொகுதியில் 66.52% வாக்குப்பதிவு


Next Story

மேலும் செய்திகள்