களத்தில் இறங்கும் கெஜ்ரிவாலின் நிழல் - ஆட்டம் காண போகும் டெல்லி

x

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் களமிறங்குகிறார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் உள்ள நிலையில், டெல்லி, பஞ்சாப், ஹரியானாவில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா பிரச்சாரம் மேற்கொள்வார் என டெல்லி நிதி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். சனிக்கிழமை அன்று கிழக்கு டெல்லியில் சுனிதா கெஜ்ரிவால் சாலை பேரணி சென்று வாக்கு சேகரிக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்