நண்பனுக்கு கிடைத்த சீட்உற்சாகத்தில் பாஜக எம்எல்ஏ செய்த செயல்

x

மேற்கு வங்கத்தில் நண்பனுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் சீட் கிடைத்ததால், உற்சாகத்தில் துள்ளி குதித்து, பாஜக எம்எல்ஏ நடனமாடினார். டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் தற்போதைய சிட்டிங் எம்.பி ராஜு பிஸ்தாவுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. இதனை கேள்விப்பட்ட டார்ஜிலிங் தொகுதியின் பாஜக எம்எல்ஏ நீரஜ் சிம்பா, உற்சாகத்தில் துள்ளி குதித்து நடனமாடி, தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்