"TTV தலைமையில் ... அதிமுகவின் உண்மையான தலைவர்..." ஓபிஎஸ்-ஐ அருகில் வைத்துக்கொண்டே அ.மலை சொன்ன பதில்

x

தேனியில் பிரச்சாரத்தின் போது, ஜூன் 4க்கு பிறகு டிடிவி தினகரன் வசம் அதிமுக வந்துவிடும் என தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ராமநாதபுரத்தில் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட போது, அதிமுகவின் உண்மையான தலைவர் யார் என்பது மக்களுக்கு தெரியும், எனக்கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்