#breaking || நெருங்கும் தேர்தல்: நாளை களமிறங்கும் முக்கிய குழு

x

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம் - டிஜிபி, தலைமைச் செயலாளருடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில், அதிகாரிகள் குழு தமிழகத்தில் 2 நாள் முகாம்

நாளை மற்றும் நாளை மறுநாள் என இரு நாட்கள் சென்னையில் ஆலோசனை

நாளை காலை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை

நாளை பிற்பகல், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறையினருடன் ஆலோசனை

நாளை மறுநாள் தமிழகம், கர்நாடகா, கேரளா மாநில தேர்தல் அதிகாரிகள், வருமான வரி, சுங்கத்துறை உள்ளிட்டோருடன் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்