"சும்மா வாயால சொன்னா போதுமா... லிஸ்ட் எங்க..?.." - சீறிய திருநாவுக்கரசர் MP

x

தமிழகத்திற்கு ஒன்றிய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கிய நிதி குறித்த பட்டியலை புள்ளி விவரத்துடன் வெளியிட வேண்டுமென, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்