BREAKING || தொடங்கியது பாஜகவின் ஆட்டம்... தேடி வந்த கூட்டணி கட்சி

x

இந்திய ஜனநாயக கட்சி நிறுவன தலைவர் பச்சமுத்து பாரிவேந்தருடன், பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் சந்திப்பு. இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் மற்றும் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோரை சென்னை ஆழ்வார்திருநகரில் உள்ள அவர்களது இல்லத்தில் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை குழு நிர்வாகிகளான பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்