கோவை சிங்கை ராமச்சந்திரனுக்கு நூதன முறையில் வாக்கு சேகரிப்பு.. கவனம் ஈர்த்த அதிமுக MLA

x

கோவை தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் துணிகளை அயர்ன் செய்து வாக்கு சேகரித்தார். தேர்தல் களத்தில் அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களுக்காக நூதன முறைகளில் வாக்குகளை சேகரித்து வருகின்றனர். அந்த வகையில், புலியகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து அக்கட்சியின் எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது புலியகுளம் தேவாலயம் அருகில் துணிகளை அயர்ன் செய்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்....


Next Story

மேலும் செய்திகள்