``பாஜக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக -''தி.மலை BJP வேட்பாளர் அஸ்வத்தாமன் அதிரடி

x

#thanthitv #electioncampaign #bjp #loksabhaelection2024

``பாஜக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் திமுக -''தி.மலை BJP வேட்பாளர் அஸ்வத்தாமன் அதிரடி

திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக, பாமக உள்ளிட்ட பாஜக கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அஸ்வத்தாமன், மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருவதாக குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்