"சீட்டுக்காகவும் பேரம் பேசிய கூட்டணி கிடையாது" - அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

x

திமுக தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி என்றும், சிதம்பரத்தில் திருமாவளவன் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று, வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்