ரூ.10 நாணயங்களால் டெபாசிட் தொகை - அதிகாரிகளை ஷாக் கொடுத்த சுயேச்சை வேட்பாளர்

x

புதுச்சேரியில் சுயேட்சையாக போட்டியிடும் ராமதாஸ், வேட்பு மனு டெபாசிட் தொகையை ரூபாய் மற்றும் சில்லறைகளாக தாக்கல் செய்தார். வேட்பு மனுவோடு அவர் தாக்கல் 12 ஆயிரத்து 500 ரூபாயில், ஆயிரத்து 250 ரூபாய் மட்டும் 10 ரூபாய் நாணயங்களாக இருந்தன. புதுச்சேரி தேர்தல் நடத்தும் அதிகாரி குலோத்துங்கனிடம் வேட்புமனுவோடு, டெபாசிட் தொகையையும் வழங்கினார்


Next Story

மேலும் செய்திகள்