"விஜயகாந்த்தின் மகனாக போட்டி - ஆதரவளியுங்கள்" -தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

x

"விஜயகாந்த்தின் மகனாக போட்டி - ஆதரவளியுங்கள்"

-தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன்

#virudhunagar #vijayaprabakaran #loksabhaelection2024 #admk #thanthitv

விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி, அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழைகளுக்கான திட்டங்களை நிறுத்தி, மக்களை திமுக அரசு வாட்டி வதைப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய விஜய பிரபாகரன், ஒரு இளைஞனாகவும், விஜயகாந்த்தின் மகனாகவும் போட்டியிடும் தனக்கு மிகுந்த ஆதரவை அளிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்