#JUSTIN | தொகுதி பங்கீடு.. - தீவிரம் காட்டும் திமுக.. சீட்டுக்கு முந்தும் கம்யூனிஸ்ட்கள்..

x

திமுக - இந்திய கம்யூனிஸ்ட் நாளை பேச்சுவார்த்தை

நாடாளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டும் திமுக

நாளை காலை 10 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுகவுடன் 2ம் கட்ட பேச்சுவார்த்தை

2019 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட்டிற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு

2024 தேர்தலில் 3 மக்களைவை தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கேட்பதாக தகவல்

நாளைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு


Next Story

மேலும் செய்திகள்