"திருமா - அண்ணாமலை மறைமுக டீலிங்" - தடா பெரியசாமிஅதிர்ச்சி தகவல்

x

பாஜக பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார். சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் திட்டக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் தடா பெரியாசாமி.... பாஜகவில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்படாததால் அதிமுகவில் இணைந்ததாக தந்தி டிவிக்கு தடா பெரியசாமி பேட்டியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்