அனல் பறக்கும் பிரச்சாரம்... திடீர் விசிட் கொடுத்த தமிழிசை - செல்ஃபி எடுத்து மகிழ்ந்த தொண்டர்கள்

தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், சென்னை துரைப்பாக்கம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, சாலையோர உணவகத்திற்குச் சென்ற தமிழிசை செளந்தரராஜன், அங்கு சாப்பிட்டு, அவர்களிடம் வாக்கு சேகரித்தார். அங்கு திரண்ட மக்கள், தமிழிசையுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com