"ஆர்.எஸ்.எஸ். சட்டம் நாட்டை ஆளும்" - காஞ்சிபுரம் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

x

"ஆர்.எஸ்.எஸ். சட்டம் நாட்டை ஆளும்"

"இன்னும் ஒரு முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் நாடு 200 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்"

"அறிவியல் பின்னுக்குத் தள்ளப்பட்டு பிற்போக்கு கதைகள் புகுத்தப்படும்"

"மக்கள் உரிமைகள் பறிக்கப்படும் சமூக நீதிக்கு சவக்குழி தோண்டப்படும்"

"அரசியல் சட்டம் காற்றில் பறக்க விடப்பட்டு ஆர்.எஸ்.எஸ். சட்டம் நாட்டை ஆளும்"


Next Story

மேலும் செய்திகள்