"6 மொழிகளில் மாற்றி மாற்றி பேச கூடிய வேட்பாளர்" - கௌரவமாக சொன்ன ராமதாஸ்

x

"6 மொழிகளில் மாற்றி மாற்றி பேச கூடிய வேட்பாளர்" - கௌரவமாக சொன்ன ராமதாஸ்

மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், 6 மொழிகளில் பேசக்கூடிய வேட்பாளரை விழுப்புரம் தொகுதிக்கு கொடுத்துள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்