"பாஜகவை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம்" - ஓபிஎஸ் சொன்ன முக்கிய தகவல்

x

ராமநாதபுரம் தொகுதியில் திங்கள் கிழமை மதியம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன், என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்