"ஆவது பெண்ணாலே, அழிவது...?" சரவெடியாய் வெடித்த ராமதாஸ் .. மேடையில் மருமகள் கொடுத்த ரியாக்‌ஷன்

x

#pmk | #ramadoss | #electioncampaign

"ஆவது பெண்ணாலே, அழிவது...?"

சரவெடியாய் வெடித்த ராமதாஸ்

மேடையில் மருமகள் கொடுத்த ரியாக்‌ஷன்

தருமபுரி தொகுதி பாமக வேட்பாளரும், தனது மருமகளுமான சவுமியா அன்புமணியை ஆதரித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சவுமியாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ராமதாஸ், ஆவதும் பெண்ணாலே பாடல் வரிகளை மேற்கோள்காட்டி, டாஸ்மாக்கில் வீரன் என்ற பெயரில் மது விற்கப்படுவதை விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்