BREAKING || ஓபிஎஸ்க்கு அதிமுக அடையாளம்... கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட் - ஆனா ஒரு செக்

BREAKING || ஓபிஎஸ்க்கு அதிமுக அடையாளம்... கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட் - ஆனா ஒரு செக்
Published on

#aiadmk | #OPS | #loksabhaelection2024

BREAKING || ஓபிஎஸ்க்கு அதிமுக அடையாளம்... கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட் - ஆனா ஒரு செக்

அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகிகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் மேல் முறையீடு

இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு திட்டவட்டம்

ஒ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு குறித்து எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com