"நெசவாளர்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் பாஜக" - பாஜகவை விமர்சித்த ஈபிஎஸ்

x

"நெசவாளர்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் பாஜக" - பாஜகவை விமர்சித்த ஈபிஎஸ்

#edappadipalanisamy #kanjipuram #admk #electioncampaign

"பாஜக தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றியே குறிப்பிடப்படவில்லை"

"நெசவாளர்களை பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் பாஜக"

"அதிமுக ஆட்சியில் இருந்த போது கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது"

" திமுக ஆட்சியில் தமிழ்நாட்டை குட்டிச் சுவராக்கி விட்டார்கள்"

"ஒரு துறையிலாவது இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் என ஸ்டாலின் சொல்லட்டும்"

"அதிமுகவை குறை சொல்லியே15 நாளை ஒட்டிவிட்டார்"


Next Story

மேலும் செய்திகள்