விவசாய நிலத்திற்குள் இறங்கி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

x

விவசாய நிலத்திற்குள் இறங்கி வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்

#bjp #loksabhaelection2024 #electioncampaign #elections2024 #thanthitv #tirupur

திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஏ.பி.முருகானந்தம், பெருந்துறை சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். முத்தம்பாளையத்தில் தொடங்கி, அடுத்தடுத்த கிராமங்களில் அவர் வாக்கு சேகரித்தார்.

புதுப்பாளையத்தில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும் நிலங்களுக்குச் சென்று, அங்குள்ள விவசாயிகளிடம், பிரதமரின் வேளாண் திட்டங்களை எடுத்துரைத்தும், அவர்களுடன் சேர்ந்து அறுவடை செய்தும் வாக்குகளை சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்