வாக்கு சேகரிப்பில் விவசாயிகளிடம் குறைகளை கேட்ட - பாஜக வேட்பாளர் வசந்த ராஜன்

x

வாக்கு சேகரிப்பில் விவசாயிகளிடம் குறைகளை கேட்ட பாஜக வேட்பாளர் வசந்த ராஜன்

#pollachi #bjp #loksabhaelection2024 #electioncampaign #vasanthrajan

பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வசந்த ராஜன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் விவசாயிகளிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். தென்னை விவசாயிகள், கரும்பு விவசாயிகள் தங்கள் குறைகளை கூறி கோரிக்கை வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்