"அதிமுக சரி இல்லாததால்.." - அண்ணாமலையை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம்

x

"அதிமுக சரி இல்லாததால்.."

அண்ணாமலையை ஆதரித்து நடிகர் செந்தில் பிரசாரம்

#admk #actor #senthil #loksabhaelection2024 #bjp #thanthitv

கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து சின்னையம்பாளையம் பகுதியில் நடிகரும் பாஜக அமைப்பு செயலாளருமான செந்தில் பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் மத்தியில் பேசிய செந்தில், தான் முன்னதாக அதிமுகவில் இருந்ததாகவும், தற்போது அந்த கட்சி சரி இல்லாததால் நல்ல கட்சி வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவில் இணைந்ததாகவும் தெரிவித்தார். இந்தியா நன்றாக இருக்க வேண்டும் என்றால், மோடி பிரதமரானால் மட்டுமே முடியும் என செந்தில் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்