"நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?" - சொன்ன ஒரு வார்த்தையால் கொதித்து சவால் விட்ட தங்கமணி

x

"நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?" - சொன்ன ஒரு வார்த்தையால் கொதித்து சவால் விட்ட தங்கமணி

பத்து ஆண்டுகள் அமைச்சராக தான் எதுவும் செய்யவில்லை எனக் கூறும் கொ.ம.தே.க பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தன்னுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா என முன்னாள் அமைச்சர் தங்கமணி சவால் விடுத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்